Notice Other

நிலநடுக்கம்.

லேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 லட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் உலகில் ஏற்படுகின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக்கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக லேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை.  பூமியின் மேற்புறப் பாறை […]

Health Development Notice

இலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை 2019

இலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை 2019 எமது சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு ஏற்பாடுசெய்துள்ள முதலுதவி பயிற்சிப்பட்டறை தொடர்பான விபரங்கள். நடை பெறும் இடம்: தாருல் ஹஸனாத் (சின்னப்பள்ளி மதரஸா), சம்மாந்துறை காலம்: 03.11.2019 நேரம்: 8.30 a.m. – 12.30 pm காலை 8.30 – 8.50 மணிக்கு மீள் பதிவுகள், சான்றிதழ்களுக்கான பெயர் பதிவுகள் இடம்பெற்று அச்சுக்கு அனுப்பப்படும். சான்றிதழ்கள் அச்சடிக்கப்படும் முன்பு சமூகம் தருபவர்களுக்கே சான்றிதழ் கிடைக்கும். 9.00 மணிக்கு […]

Notice

ஏழை குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு

குடிநீர் 💦💧 வசதி தேவைப்படும் ஏழை குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்திக்கொடுக்க சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம் தயாராக உள்ளது. தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் 📞0777565619

Health Development Notice

சம்மாந்துறை சுகாதார மேம்பாட்டு குழு

“சம்மாந்துறை எனும் நம் தாயின் சுகாதாரத்தை மேம்படுத்த விரும்பிய சமூகசேவையாளர்களை அழைக்கின்றோம்” விதி முறைகள் சம்மாந்துறையில் உள்ள சமூக சேவை அமைப்புகள் ஏதாவது ஒன்றில் அங்கம் வகித்தல். நமதூரின் சுகாதாரத்தைப் பற்றிய சிந்தனை உடையவராக இருத்தல். சமூகத்துக்கு நல்லதை நினைக்கும் சிந்தனையாளராக இருத்தல். சமூக சேவை அமைப்பு பதிவு இலக்கம் இருந்தால் மிகவும் நன்று. ஆகவே தங்களுக்கும் இணைய விருப்பமென்றால் பின்வரும் Link ஊடாக இணையுங்கள். Follow this link to join my WhatsApp group: […]

Notice

ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள்

​அண்மைக்காலமாக நடந்து வரும் இன வன்முறைகள் கண்டிக்கத்தக்கது மேலும் அதற்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம்மில்லை. அதேநேரம் நாங்கள் whatsapp, FB களில் எங்களது கண்டனத்தினையும் நாட்டில் நடக்கும் சம கால பிரச்சனைகளையும் உடனுக்குடன் பகிர்ந்தோம் !!! ஆனால் அவை மட்டுமா நாங்கள் செய்ய வேண்டிய பணி ? வீட்டில் இருந்து கொண்டு செய்யும் வேலைகளை விட சமூகம் சார்ந்த கருத்தாடல்களையும் / ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களையும் செய்வதற்கு சமூக அமைப்புக்கள் முன்வர வேண்டும் […]

Disaster Management Notice

இன்றைய கால கட்டத்தில் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டிய அனர்த்த முன்னேற்பாடுகள்.

இன்றைய சூழ் நிலைகளில் வாகனத்தின் எரி பொருட்களை என்றும் முழுமை படுத்தி தயார் நிலையில் வைத்துக்கொள்ளல். சமூக ஒழுங்குகளை பேணல். சமூக நிறுவனக்களோடு இணைந்து செயற்படல். அவசரநிலைகளில் வாழ்க்கைக்கு தேவையான பை கொண்டிருக்க வேண்டியவை (Survival Bag Contents) கடவூச்சீட்டு / அடையாள அட்டை (Passport/ID) முதலுதவி பொருட்களும் உடைத்தொகுதிகளும்.. (First aid kit) Swiss Army கத்தித் தொகுதி  (Swiss Army Knife kit) துணிகள் (Clean clothes) வரைபடம் [MAP] மற்றும் முக்கிய ஆவணங்கள் […]

Notice

அரசியல் அமைப்பு சீர் திருத்தம்

அரசியல் அமைப்பு சீர் திருத்தம் சம்மந்தமான கருத்துக்களை அரசு சிவில் அமைப்புகளிடம் இருந்து கோரி உள்ளது. அந்த வகையில் இலங்கையில் புதிதாக ஏற்படுத்தபட விருக்கும் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் மாகாண சபை, உள்ளூராட்சி சபை திருத்தங்கள் மேலும் சம்மாந்துறை பிரதேச சபை தரமுயர்த்தல் சம்பந்தமான விழிப்புணர்வு என்பவற்றிட்க்கான செயலமர்வு ஒன்றினை சம்மாந்துறை சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளன உப குழுவான ஜனநாயகம் மற்றும் மனித உரிமை குழுவால் ஏட்பாடாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உங்களது விருப்பத்தினை இந்த group […]

Notice

அழைப்பிதழ் – சிறுவர் தின நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச சமூக சேவைகள் அமைப்புக்களின் சம்மேளனத்தின் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் மாபெ௫ம் சிறுவர் தின நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வ௫ம் 2017.10.01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது எனவே தாங்களும் ஒ௫ அதிதியாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றீர்.

Notice

சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் முதலாவது காலாண்டுக் கூட்டம்

சம்மாந்துறையில் இயங்கும் சகல, சமூக சேவை அமைப்புகளுக்குமான பொது அறிவித்தல். அன்புடையீர், சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் முதலாவது காலாண்டுக் கூட்டம். அண்மையில் நமதூரில் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன “சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனம்” ஒன்று உருவாக்கப்பட்டு இவ்வூரின் சமூகநல விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றதை நீங்கள் அறிவீர்கள். இவ்வுன்னத பயணத்தின் முதலாவது காலாண்டின் பெறுபேறுகளை மீட்டுப்பார்க்கும் நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது. மேலும் இச் செயற்பாட்டை வலுவுறச்செய்ய உங்களை இச்சம்மேளனத்தின் பங்காளியாக இனம் காண்பதோடு, உங்கள் அமைப்பின் பங்களிப்பினையும் […]