சம்மாந்துறை சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு ஏற்பாடுசெய்த முதலுதவி பயிற்சிப் பட்டறை கடந்த [03.11.2019] நடைபெற்றது, இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு. இன்று 19.11.2019 செவ்வாய் கிழமை. பி.ப 03:45 மணிக்கு சம்மாந்துறை GAFSO காரியாலயத்தில் இடம்பெற்றது. சம்மேளன சுகாதார பிரிவின் தலைவர் வைத்தியர் ILM. ரிஸ்வான் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சுகாதார பிரிவு செயலாளர் AMM. அஸ்கி அவர்ளின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விரிந்தினராக சம்மேழன தலைவர் […]
Health Development
இலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை 2019
எமது சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு ஏற்பாடுசெய்துள்ள முதலுதவி பயிற்சிப் பட்டறை.சம்மாந்துறை தாருல் ஹஸனாத் கலாசாலையில் (சின்னப்பள்ளி மதரஸா), மிக விமர்சியாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிராந்தியத்தில் இருந்து சுமார் 130 இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர். காலம்: 03.11.2019 நேரம்: 8.30 a.m. – 12.30 pm இந்நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச சமூக சேவைகளின் சம்மேளன சுகாதார பிரிவின் செயலாளர் AMM. அஸ்கி அவர்களுடைய ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வளவாளராக சம்மேளன சுகாதார பிரிவு […]
இலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை 2019
இலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை 2019 எமது சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு ஏற்பாடுசெய்துள்ள முதலுதவி பயிற்சிப்பட்டறை தொடர்பான விபரங்கள். நடை பெறும் இடம்: தாருல் ஹஸனாத் (சின்னப்பள்ளி மதரஸா), சம்மாந்துறை காலம்: 03.11.2019 நேரம்: 8.30 a.m. – 12.30 pm காலை 8.30 – 8.50 மணிக்கு மீள் பதிவுகள், சான்றிதழ்களுக்கான பெயர் பதிவுகள் இடம்பெற்று அச்சுக்கு அனுப்பப்படும். சான்றிதழ்கள் அச்சடிக்கப்படும் முன்பு சமூகம் தருபவர்களுக்கே சான்றிதழ் கிடைக்கும். 9.00 மணிக்கு […]
சம்மாந்துறை சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவின் மூன்றாவது ஒன்று கூடல்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு சம்மாந்துறை சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவின் மூன்றாவது ஒன்று கூடல் இன்று 3/06/2018 ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை Olive Restaurant இல் காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் சம்மேளனத்தின் தலைவர் கௌரவ Kamil Imdad, கௌரவ செயலாளர் Ishak அவர்களும் கலந்து கொண்டார். மத அநுஷ்டானத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. சுகாதாரப் பிரிவின் செயலாளர் கௌரவ அஸ்கி அவர்கள் கடந்த கூட்ட கூட்டறிக்கையை வாசித்து முன்மொழிவுகளையும் வழிமொழிகளையும் பெற்று […]
சம்மாந்துறை சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவின் இரண்டாவது அமர்வு
சம்மாந்துறையின் சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவின் இரண்டாவது ஒன்று கூடல் இன்று (28/04/2018) காலை 9.30 மணியளவில் சம்மாந்துறை Olive Restaurant ல் சுகாதாரப் பிரிவின் தலைவர் Dr.Rizwan தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக சம்மாந்துறை சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவர் Kamil Imdad கலந்து கொண்டார்கள். மார்க்க அனுஷ்டானங்களுடன் ஒன்று கூடல் ஆரம்பிக்கப்பட்டு வரவேற்புரையுடன் தலைமையுரையை சுகாதாரப் பிரிவின் தலைவர் Dr Rizwan நிகழ்தினார். அவர் கூறுகையில் மக்கள் சுகாதாரம் சம்மந்தமாக […]
Health Development Committee Meeting (2018/03/24)
24/03/2018 சனிக்கிழமை Olive Restaurant ல் மாலை 4.00மணிக்கு சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவின் கன்னி ஒன்றூகூடல் நடைபெற்றது. மாஷாஅல்லாஹ். சுகாதாரப் பிரிவின் தலைவர் Dr. Rizwan அவர்கள் பிஸ்மியுடன் கூட்டத்தை ஆரம்பித்து சம்மேளனத்தின் தலைவர் காமில் இம்டாட் அவர்களை விழித்தவராக இன்று வருகை தந்த அனைத்து சகோதரர்களையும் அன்புடன் வரவேற்று தனது உரையை ஆரம்பித்தார். சம்மாந்துறையிலே கிட்டத்தட்ட 220 பதியப்பட்ட சங்கங்களும் முன்னூற்றுக்கு மேற்பட்ட பதியப்படாத சங்கங்களும் காணப்படுகின்றன. மேலும் கூட்டுறவுச்சங்கங்களும் காணப்படுகின்றன.இவ் […]
சம்மாந்துறை சுகாதார மேம்பாட்டு குழு
“சம்மாந்துறை எனும் நம் தாயின் சுகாதாரத்தை மேம்படுத்த விரும்பிய சமூகசேவையாளர்களை அழைக்கின்றோம்” விதி முறைகள் சம்மாந்துறையில் உள்ள சமூக சேவை அமைப்புகள் ஏதாவது ஒன்றில் அங்கம் வகித்தல். நமதூரின் சுகாதாரத்தைப் பற்றிய சிந்தனை உடையவராக இருத்தல். சமூகத்துக்கு நல்லதை நினைக்கும் சிந்தனையாளராக இருத்தல். சமூக சேவை அமைப்பு பதிவு இலக்கம் இருந்தால் மிகவும் நன்று. ஆகவே தங்களுக்கும் இணைய விருப்பமென்றால் பின்வரும் Link ஊடாக இணையுங்கள். Follow this link to join my WhatsApp group: […]