சம்மாந்துறை பிரதேச செயலக ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் பங்களிப்புடன் பிரதேச அனர்த்த முகாமைத்துவ குழு அமைத்தலும் பயிற்சி பட்டறையும் இன்று 2018-11-22 ம் திகதி தாருள் ஹசனாத் கலா பீடத்தில் நடை பெற்றது. இதன் போது சம்மாந்துறை பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஜனாப். MM. ஆசிக், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் ஜனாப். பெரோஸ் , சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் தலைவர் ஜனாப். காமில் இம்டாட், செயலார் இஷாக், அனர்த்த […]
Disaster Management
இன்றைய கால கட்டத்தில் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டிய அனர்த்த முன்னேற்பாடுகள்.
இன்றைய சூழ் நிலைகளில் வாகனத்தின் எரி பொருட்களை என்றும் முழுமை படுத்தி தயார் நிலையில் வைத்துக்கொள்ளல். சமூக ஒழுங்குகளை பேணல். சமூக நிறுவனக்களோடு இணைந்து செயற்படல். அவசரநிலைகளில் வாழ்க்கைக்கு தேவையான பை கொண்டிருக்க வேண்டியவை (Survival Bag Contents) கடவூச்சீட்டு / அடையாள அட்டை (Passport/ID) முதலுதவி பொருட்களும் உடைத்தொகுதிகளும்.. (First aid kit) Swiss Army கத்தித் தொகுதி (Swiss Army Knife kit) துணிகள் (Clean clothes) வரைபடம் [MAP] மற்றும் முக்கிய ஆவணங்கள் […]