சம்மாந்துறையில் மறைந்து போகும் விளையாட்டு “கிளித்தட்டு” “தெரியாததை தெரிந்து கொள்வோம்” சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் மறைந்து போகும் விளையாட்டுகளில் ஒன்று “கிளித்தட்டு” எனது ஊரான சம்மாந்துறை பிரதேசத்தில் மூன்று வருடத்திற்கு முன் காணக்கிடைத்தது. வயல் நிலங்களில் விளையும் பயிரைக் கொத்திச் செல்ல வரும் கிளிகளை கூட்டமாய் நின்று உழவர் துரத்தும் வழமையினின்று கிளித்தட்டு தோன்றியது. என்கிறார் தேவநேயப் பாவாணர். போட்டி விதிமுறைகள்; மைதானத்தை முதலில் ஒரு போக்கு பெட்டிகளாக பிரித்து, பின்னர் நடுவே ஒரு கோடு […]
History
Sammanthurai History
சம்மாந்துறை என்ற பெயர் வரக்காரணம்?
சம்மாந்துறை என்ற பெயர் வரக்காரணம்? சம்மாந்துறை நியூஸ் பெஸ்ட் இன் தேடல் ”தெரியாததை தெரிந்து கொள்வோம்” சம்மாந்துறை நிருபர் (ஐ.எல்.எம் நாஸிம்) சம்மாந்துறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம். இது முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியாகும். சம்மாந்துறை இப்பிரதேசத்தின் முக்கிய நகரமாகக் கணிக்கப்படுகின்றது. புவியியல் ரீதியிலும் கேந்திர முக்கியத்துவமான இடத்திலும் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. *வரலாறு கண்டி இராச்சியத்தின் கிழக்கின் முக்கிய துறைமுகமாகவும் சம்மாந்துறை விளங்கிய வரலாற்றைக் காண்கின்றோம். சம்மாந்துறையிலிருந்து […]