
Related Articles
அரசியல் அமைப்பு சீர் திருத்தம்
அரசியல் அமைப்பு சீர் திருத்தம் சம்மந்தமான கருத்துக்களை அரசு சிவில் அமைப்புகளிடம் இருந்து கோரி உள்ளது. அந்த வகையில் இலங்கையில் புதிதாக ஏற்படுத்தபட விருக்கும் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் மாகாண சபை, உள்ளூராட்சி சபை திருத்தங்கள் மேலும் சம்மாந்துறை பிரதேச சபை தரமுயர்த்தல் சம்பந்தமான விழிப்புணர்வு என்பவற்றிட்க்கான செயலமர்வு ஒன்றினை சம்மாந்துறை சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளன உப குழுவான ஜனநாயகம் மற்றும் மனித உரிமை குழுவால் ஏட்பாடாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உங்களது விருப்பத்தினை இந்த group […]
அழைப்பிதழ் – சிறுவர் தின நிகழ்வு
சம்மாந்துறை பிரதேச சமூக சேவைகள் அமைப்புக்களின் சம்மேளனத்தின் சிறுவர் அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் மாபெ௫ம் சிறுவர் தின நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வ௫ம் 2017.10.01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது எனவே தாங்களும் ஒ௫ அதிதியாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றீர்.
சமூக சேவை அமைப்புகளின் ஒன்றுகூடல்
சம்மாந்துறையில் இயங்கும் சகல, சமூக சேவை அமைப்புகளுக்குமான பொது அறிவித்தல். அன்புடையீர், ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது அச் சமூகத்தில் உள்ள சமூக ஆர்வலர்களையும் அவர்கள் ஒன்றிணைந்த அமைப்புகளையும் சாரும். அவ்வாறான சமூகவியலாளர்களும் அமைப்புகளும் நிறைந்து காணப்படுவது நமதூரின் சிறப்பம்சமாகும். அவ்வாறான சிறப்பம்சம் கொண்ட நமதூரில் எட்டப்பட வேண்டிய முன்னேற்றத்தில் சற்று தாமதம் தென்படுவது உண்மையே ! அவ்வாறாயின் அதன் சமூகவியலாளர்கள் ஒன்றிணைவது காலத்தின் தேவையாகின்றது. அந்த வகையில் நமதூரில் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன “சமூக சேவை அமைப்புகளின் […]
