Notice

அரசியல் அமைப்பு சீர் திருத்தம்

அரசியல் அமைப்பு சீர் திருத்தம் சம்மந்தமான கருத்துக்களை அரசு சிவில் அமைப்புகளிடம் இருந்து கோரி உள்ளது.

அந்த வகையில் இலங்கையில் புதிதாக ஏற்படுத்தபட விருக்கும் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் மாகாண சபை, உள்ளூராட்சி சபை திருத்தங்கள் மேலும் சம்மாந்துறை பிரதேச சபை தரமுயர்த்தல் சம்பந்தமான விழிப்புணர்வு என்பவற்றிட்க்கான செயலமர்வு ஒன்றினை சம்மாந்துறை சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளன உப குழுவான ஜனநாயகம் மற்றும் மனித உரிமை குழுவால் ஏட்பாடாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உங்களது விருப்பத்தினை இந்த group அல்லது எனக்கு தனிப்பட்ட முறையில் உங்கள் விருப்பத்திணை தெரிவித்து கொள்ளலாம் அதன் அடிப்படையிலேயே மண்டபத்தின் ஒழுங்கினை ஏட்பாடு செய்து கொள்ள முடியும்.

தலைவர் Mr.அப்துல் ரஹீம் – 077 036 6819
செயலாளர் Mr. ஜுனைடீன் – 077 235 5933

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *