லேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 லட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் உலகில் ஏற்படுகின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக்கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக லேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை. பூமியின் மேற்புறப் பாறை அடுக்குகள் காப்பு உறை போல அமைந்துள்ளதால், சில இடங்களில் மட்டுமே பூமியின் உள்ளே ஏற்படும் மாறுதல்கள் வெளிப்பகுதியில் விளைவை ஏற்படுத்துகின்றன. எனவே தான் பூமியில் சில இடங்களில் மட்டும் அடிக்கடி பூமி அதிர்வு ஏற்படுகிறது.
Related Articles
ஏழை குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு
குடிநீர் 💦💧 வசதி தேவைப்படும் ஏழை குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்திக்கொடுக்க சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம் தயாராக உள்ளது. தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் 📞0777565619
ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள்
அண்மைக்காலமாக நடந்து வரும் இன வன்முறைகள் கண்டிக்கத்தக்கது மேலும் அதற்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம்மில்லை. அதேநேரம் நாங்கள் whatsapp, FB களில் எங்களது கண்டனத்தினையும் நாட்டில் நடக்கும் சம கால பிரச்சனைகளையும் உடனுக்குடன் பகிர்ந்தோம் !!! ஆனால் அவை மட்டுமா நாங்கள் செய்ய வேண்டிய பணி ? வீட்டில் இருந்து கொண்டு செய்யும் வேலைகளை விட சமூகம் சார்ந்த கருத்தாடல்களையும் / ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களையும் செய்வதற்கு சமூக அமைப்புக்கள் முன்வர வேண்டும் […]
அரசியல் அமைப்பு சீர் திருத்தம்
அரசியல் அமைப்பு சீர் திருத்தம் சம்மந்தமான கருத்துக்களை அரசு சிவில் அமைப்புகளிடம் இருந்து கோரி உள்ளது. அந்த வகையில் இலங்கையில் புதிதாக ஏற்படுத்தபட விருக்கும் அரசியலமைப்பு மாற்றம் மற்றும் மாகாண சபை, உள்ளூராட்சி சபை திருத்தங்கள் மேலும் சம்மாந்துறை பிரதேச சபை தரமுயர்த்தல் சம்பந்தமான விழிப்புணர்வு என்பவற்றிட்க்கான செயலமர்வு ஒன்றினை சம்மாந்துறை சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளன உப குழுவான ஜனநாயகம் மற்றும் மனித உரிமை குழுவால் ஏட்பாடாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உங்களது விருப்பத்தினை இந்த group […]

