Other

வேட்புமனு தாக்கல் 2020

தேசிய காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் அதாஉல்லா தலைமையின் கீழ் பின்வரும் உறுப்பினர்கள் 2020 பா.தேர்தலுக்காக இன்று 19.03.2020 அம்பாறையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

1.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி . எஸ்.எம்.எம் இஸ்மாயில் – சம்மாந்துறை

2.ஏ.எல்.எம்.சலீம் (நிருவாக சேவை உத்தியோகத்தர்) – சாய்ந்தமருது .

3.எஸ்.எம்.என்.மர்ஷும் மெளலானா (சடட்டத்தரணி) – நிந்தவூர் .

4. அலறி றிபாஸ் (சட்டத்தரணி) – மருதமுனை .

5. பழீல் பீ.ஏ – அட்டாளைச்சேனை .

6. முகம்மட் ஷரீப் இப்திகார் றிஸாட் (தொழிலதிபர்) – கல்முனை .

8. எம்.எஸ்.எம்.அன்சார் (தொழிலதிபர்) – பொத்துவில் .

9. கே.எல்.சமீம் (சட்டத்தரணி) இறக்காமம்.

10. முகம்மட் றஃப் (தொழிலதிபர்) – வருப்பத்தான்சேனை.

KI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *