Notice

ஏழை குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு

குடிநீர் 💦💧 வசதி தேவைப்படும் ஏழை குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்திக்கொடுக்க சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம் தயாராக உள்ளது.

தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்
📞0777565619

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *