நமது சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளன மாதாந்த கூட்டம் கடந்த 2018.05.27 ம் திகதி நடைபெற்றது. இதன் போது பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊரின் அபிவிருத்தியில் பங்களிப்பு செய்யும் பல முக்கிய செயற்பாடுகள் சம்மந்தமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
குறிப்பாக :
- ஒழுங்கு படுத்தப்பட்ட வர்த்தக நடவடிக்கைகள் சம்மந்தமான முன்னெடுப்புகளுக்கான நடவடிக்கை கலந்துரையாடப்பட்டது.
- வசதி குறைந்த மக்களின் அடிப்படை வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டங்கள் தாயரிக்கப்பட்டது.
- சுத்தமான குடிநீர் திட்டம்.
- அடிப்படை மலசல கூட வசதி.
- வீட்டுத்திட்டம்.
- நஞ்சற்ற உணவு உற்பத்தி முறை செயற்பாட்டுத்திட்டம்.
- சிறுவர் போசாக்கு / play school.
- அனர்த்த முகாமைத்துவம்.
- பிரதேச சபையுடன் இணைந்து திண்ம கழிவகற்றல் செயற்பாட்டினை மாதிரி திட்டமாக செயற்படுத்தல்.
போன்ற விடயங்கள் அந்தந்த உபகுழுக்களால் முன்வைக்கப்பட்டது. இவற்றில் இப்போது நடைமுறையில் உள்ள “அனைவருக்கும் சுத்தமான குடிநீர் திட்டத்தினை” விரைவு படுத்த முடிவெடுக்கப்பட்டது.
நமது சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம் என்பது ஏனைய அமைப்புக்கள் போன்றன்று மாறாக இது அனைத்து சமூக சேவை அமைப்புக்களின் தாய்ச்சங்கம் ஆகும்.
எனவே இவ்வூருக்காக முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்த சம்மாந்துறையில் செயற்படும் அனைத்து சமூக சேவை அமைப்புக்களையும் கைகோர்க்குமாறு இருகரம் நீட்டி அழைக்கின்றோம்.
இது ஒரு சமூக மாற்றத்தினை நோக்கிய பயணம்!!! மேலதிக தகவல்களுக்கு www.sammanthurai.org
குறிப்பு:
குடிநீர் 💦💧வசதி தேவைப்படும் ஏழை குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்திக்கொடுக்க சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம் தயாராக உள்ளது. தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்
📞 0777565619 – www.sammanthurai.org
திட்டத்திற்காக தொடர்பு கொள்ள வேண்டிய சம்மேளனத்தின் கௌரவ உறுப்பினர்கள் விபரம் !!!
Federation of Sammanthurai Division Social Service Organizations. – Working Committee Name list. | |||
No | Name | Committee | Phone No |
1 | A.J. Kamil Imdad | Steering committee | 773052414 |
2 | A.L.M. Yaseen | Steering committee | 773725745 |
3 | M.L. Ishak | Steering committee | 775097164 |
4 | ARM. Hisam | Steering committee | 772614751 |
5 | MJ.Faritha Ismail | Steering committee | 775335693 |
6 | ACM. Nowshad | Steering committee | 779175963 |
7 | A.H.M. Kalith | Steering committee | 773436454 |
8 | Dr. Abdul Majeed | Steering committee | 777531326 |
9 | A.M. Firnas | Steering committee | 777666878 |
10 | M.I.M. Ziyath | Livelihood Devt | 773741297 |
11 | M.I.M. Ihsan | Livelihood Devt | 772094903 |
12 | IM. Ibrahim | Agricultural Devt | 772063806 |
13 | Dr. ILM. Riswan | Health Develop | 776458985 |
14 | ARM.Irfan | Disaster Mang | 777533997 |
15 | M.M. Wahid | Child development | 771363778 |
16 | MIA. Raheem | Democracy & HR | 773281847 |
17 | SM. Musthafa | Co-existence | 775386842 |
18 | SL. Riyas | Capacity Buil | 774056741 |
19 | M.I.S. Fareetha | Women development | 779171271 |
20 | AAM. Thaniz | Youth & Sports | 776937629 |