
Related Articles
நிலநடுக்கம்.
லேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 லட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் உலகில் ஏற்படுகின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக்கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளாகும். ஜப்பானில் தான் மிக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளும் பூமி அதிர்வு ஏற்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை மிக மிக லேசானவை. சேதம் ஏதும் ஏற்படுத்தாதவை. பூமியின் மேற்புறப் பாறை […]
ஏழை குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு
குடிநீர் 💦💧 வசதி தேவைப்படும் ஏழை குடும்பத்திற்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்திக்கொடுக்க சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம் தயாராக உள்ளது. தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் 📞0777565619
பதிவு செய்யப்படாத அமைப்புக்களுக்கான கருத்தரங்கு
சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அமைப்புகளின் இயலுமை விருத்தி குழுவினால் எதிர் வரும் தினங்களில் பதிவு செய்யப்படாத அமைப்புகளை பதிவு செய்வதற்கான கருத்தரங்கு ஏற்பாடாக உள்ளது எனவே ஆர்வமுள்ள அமைப்புக்கள் உங்களது … 1. அமைப்பின் பெயர் 2. விலாசம் 3. தலைவர், செயலாளர் பெயர் மற்றும் தொடர்பு இலக்கங்களை குறிப்பிட்டு பின்வரும் இலக்கத்திற்கு WhatsApp செய்யவும் அல்லது தொடர்பு கொள்ளவும். Mr. IL. Sabriy – 0772309246

