
Related Articles
இலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை 2019
இலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை 2019 எமது சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு ஏற்பாடுசெய்துள்ள முதலுதவி பயிற்சிப்பட்டறை தொடர்பான விபரங்கள். நடை பெறும் இடம்: தாருல் ஹஸனாத் (சின்னப்பள்ளி மதரஸா), சம்மாந்துறை காலம்: 03.11.2019 நேரம்: 8.30 a.m. – 12.30 pm காலை 8.30 – 8.50 மணிக்கு மீள் பதிவுகள், சான்றிதழ்களுக்கான பெயர் பதிவுகள் இடம்பெற்று அச்சுக்கு அனுப்பப்படும். சான்றிதழ்கள் அச்சடிக்கப்படும் முன்பு சமூகம் தருபவர்களுக்கே சான்றிதழ் கிடைக்கும். 9.00 மணிக்கு […]
ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள்
அண்மைக்காலமாக நடந்து வரும் இன வன்முறைகள் கண்டிக்கத்தக்கது மேலும் அதற்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம்மில்லை. அதேநேரம் நாங்கள் whatsapp, FB களில் எங்களது கண்டனத்தினையும் நாட்டில் நடக்கும் சம கால பிரச்சனைகளையும் உடனுக்குடன் பகிர்ந்தோம் !!! ஆனால் அவை மட்டுமா நாங்கள் செய்ய வேண்டிய பணி ? வீட்டில் இருந்து கொண்டு செய்யும் வேலைகளை விட சமூகம் சார்ந்த கருத்தாடல்களையும் / ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களையும் செய்வதற்கு சமூக அமைப்புக்கள் முன்வர வேண்டும் […]
சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் முதலாவது காலாண்டுக் கூட்டம்
சம்மாந்துறையில் இயங்கும் சகல, சமூக சேவை அமைப்புகளுக்குமான பொது அறிவித்தல். அன்புடையீர், சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் முதலாவது காலாண்டுக் கூட்டம். அண்மையில் நமதூரில் அங்கீகரிக்கப்பட்ட சுயாதீன “சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனம்” ஒன்று உருவாக்கப்பட்டு இவ்வூரின் சமூகநல விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றதை நீங்கள் அறிவீர்கள். இவ்வுன்னத பயணத்தின் முதலாவது காலாண்டின் பெறுபேறுகளை மீட்டுப்பார்க்கும் நிகழ்வு ஏற்பாடாகி உள்ளது. மேலும் இச் செயற்பாட்டை வலுவுறச்செய்ய உங்களை இச்சம்மேளனத்தின் பங்காளியாக இனம் காண்பதோடு, உங்கள் அமைப்பின் பங்களிப்பினையும் […]
