News

சம்மாந்துறை சுதந்திர தின கொண்டாட்டம்

72வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று 04.02.2020 சம்மாந்துறை பிரதேச சபை, சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம் மற்றும் கலை கலாச்சார அமைப்புக்கள் போன்ற வற்றின் ஏற்பாட்டில் அப்துல் மஜீத் மண்டபத்தில் நடை பெற்றது.

இதன் போது சம்மாந்துறை  பிரதேச சபை தவிசாளர் , அதன் உறுப்பினர்கள் , ஊழியர்கள் சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனம் சார்பாக அதன் தலைவர் A.J. காமில் இம்டாட் , அதன் உறுப்பினர்கள் , சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

KI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *