சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அமைப்புகளின் இயலுமை விருத்தி குழுவினால் எதிர் வரும் தினங்களில் பதிவு செய்யப்படாத அமைப்புகளை பதிவு செய்வதற்கான கருத்தரங்கு ஏற்பாடாக உள்ளது எனவே ஆர்வமுள்ள அமைப்புக்கள் உங்களது …
1. அமைப்பின் பெயர்
2. விலாசம்
3. தலைவர், செயலாளர் பெயர்
மற்றும் தொடர்பு இலக்கங்களை குறிப்பிட்டு பின்வரும் இலக்கத்திற்கு WhatsApp செய்யவும் அல்லது தொடர்பு கொள்ளவும்.
Mr. IL. Sabriy – 0772309246