பொதுவாக மருத்துவ துறையில் special முடிப்பவர்களை MD பட்டம் கிடைத்ததாக சொல்வார்கள். சம்மாந்துறையில் நான் அறிந்து முதலாவது MD முடித்தவர் Dr M.S. Ibra Lebbe (Consultant Community Physician),
அதன் பின்னர் பலர்
Eg: Dr. Faseena ( MD in Paediatrics – Consultant paediatrician)
Dr. I.L.M.Safeer ( MD in Paediatrics – Consultant paediatrician & community paediatrics)
Dr. Asfir (MD in Critical Care Medicine)
Dr. Nibras Yaseen ( MD in Paediatrics – Consultant paediatrician)
Dr. Jamaldeen (MD in Surgery, சம்ம்மாதிறையின் முதலாவது surgeon)
Dr. Siraj (MD – Health Administration)
Dr. AIA. Ziyad MD in Health Informatics.
இத்துறையை பூர்த்தி செய்த முதல் முஸ்லீம்.