சம்மாந்துறை தேசிய பாடசாலையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு! (சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்) வீடியோ;https://youtu.be/A4XDrz7DZFw?si=oj8okquBm4oHbjzA சம்மாந்துறை தேசிய பாடசாலையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9A,8A,7A என சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.டி. முஹம்மட் ஜனோபர் தலைமையில் நேற்று (18) நடைபெற்றது. இன் நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் டொக்டர் எம்.எஸ் செய்யது உமர் மெளலானா ,பிரதி கல்விப்ணிப்பாளர் […]