Site icon Sammanthurai

இலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை 2019

இலவச முதலுதவி பயிற்சிப் பட்டறை 2019

எமது சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு ஏற்பாடுசெய்துள்ள முதலுதவி பயிற்சிப்பட்டறை தொடர்பான விபரங்கள்.

நடை பெறும்

இடம்: தாருல் ஹஸனாத் (சின்னப்பள்ளி மதரஸா), சம்மாந்துறை

காலம்: 03.11.2019

நேரம்: 8.30 a.m. – 12.30 pm

காலை 8.30 – 8.50 மணிக்கு மீள் பதிவுகள், சான்றிதழ்களுக்கான பெயர் பதிவுகள் இடம்பெற்று அச்சுக்கு அனுப்பப்படும்.
சான்றிதழ்கள் அச்சடிக்கப்படும் முன்பு சமூகம் தருபவர்களுக்கே சான்றிதழ் கிடைக்கும்.

9.00 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.

எனவே அனைவரும் உரிய நேரத்திற்கு சமூகம்தந்து பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஏற்ப்பாடு:
சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் சுகாதாரப் பிரிவு

நன்றி

Exit mobile version