Health Development Notice

சம்மாந்துறை சுகாதார மேம்பாட்டு குழு

“சம்மாந்துறை எனும் நம் தாயின் சுகாதாரத்தை மேம்படுத்த விரும்பிய சமூகசேவையாளர்களை அழைக்கின்றோம்”

விதி முறைகள்

  • சம்மாந்துறையில் உள்ள சமூக சேவை அமைப்புகள் ஏதாவது ஒன்றில் அங்கம் வகித்தல்.
  • நமதூரின் சுகாதாரத்தைப் பற்றிய சிந்தனை உடையவராக இருத்தல்.
  • சமூகத்துக்கு நல்லதை நினைக்கும் சிந்தனையாளராக இருத்தல்.
  • சமூக சேவை அமைப்பு பதிவு இலக்கம் இருந்தால் மிகவும் நன்று.

ஆகவே தங்களுக்கும் இணைய விருப்பமென்றால் பின்வரும் Link ஊடாக இணையுங்கள்.
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/EizvD1fp1MXHQWNCpGwg2q

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *