Disaster Management Notice

இன்றைய கால கட்டத்தில் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டிய அனர்த்த முன்னேற்பாடுகள்.

  • இன்றைய சூழ் நிலைகளில் வாகனத்தின் எரி பொருட்களை என்றும் முழுமை படுத்தி தயார் நிலையில் வைத்துக்கொள்ளல்.
  • சமூக ஒழுங்குகளை பேணல்.
  • சமூக நிறுவனக்களோடு இணைந்து செயற்படல்.

அவசரநிலைகளில் வாழ்க்கைக்கு தேவையான பை கொண்டிருக்க வேண்டியவை

(Survival Bag Contents)

  1. கடவூச்சீட்டு / அடையாள அட்டை (Passport/ID)
  2. முதலுதவி பொருட்களும் உடைத்தொகுதிகளும்.. (First aid kit)
  3. Swiss Army கத்தித் தொகுதி  (Swiss Army Knife kit)
  4. துணிகள் (Clean clothes)
  5. வரைபடம் [MAP] மற்றும் முக்கிய ஆவணங்கள்
  6. தண்ணீர் போத்தல் (Water bottle)
  7. கையடக்க தொலைபேசி (Phone) மற்றும் மேலதிக பெற்றி
  8. ரோச்  / Torch
  9. Snack bar/chocolate/Buscuit packets
  10. கயிறு (String)
  11. பணம் உள்ளுர் நாணயத்தில்  (Money in local currency)
  12. பிரயாண பற்பசை / பற்துலக்கி (Travelling tooth brush/paste)
  13. Plastic survival bag – doubles as waterproof)
  14. பூச்சிகளுக்கு எதிரான பாதுகாப்பு உறை (Insect repellent)
  15. பேனை / பேப்பர் (Pen/paper
  16. கண்ணாடிகள் (Glasses)
  17. தீப்பெட்டி / தீக்குச்சிகள்; (Matches)/ மெழுகுவர்த்தி

Thank you,

Disaster Management Committee

FESDISSO

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *