Notice

பதிவு செய்யப்படாத அமைப்புக்களுக்கான கருத்தரங்கு

சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அமைப்புகளின் இயலுமை விருத்தி குழுவினால் எதிர் வரும் தினங்களில் பதிவு செய்யப்படாத அமைப்புகளை பதிவு செய்வதற்கான கருத்தரங்கு ஏற்பாடாக உள்ளது எனவே ஆர்வமுள்ள அமைப்புக்கள் உங்களது …

1. அமைப்பின் பெயர்
2. விலாசம்
3. தலைவர், செயலாளர் பெயர்

மற்றும் தொடர்பு இலக்கங்களை குறிப்பிட்டு பின்வரும் இலக்கத்திற்கு WhatsApp செய்யவும் அல்லது தொடர்பு கொள்ளவும்.

Mr. IL. Sabriy – 0772309246

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *