News

சமூக சேவை அமைப்புகளுடனான சந்திப்பு

சம்மாந்துறை பிரதேச சமூக சேவை அமைப்புகளின் சம்மேளனத்தின் எற்பாட்டில் சமூக சேவை அமைப்புகளுடனான சந்திப்பு இன்று (04.06.17) தாறுஸ்ஸலாம் வித்தியாலய கேட்போர் கூடத்தில் மிக விமர்சையாக இடம் பெற்றது …
இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்ட 130 அமைப்புகளில் 118 பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வை அலங்கரிக்கும் வகையில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் Mr. SLM. ஹனிபா வரவேற்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

மேலும் புதிய அங்கத்தவர்களுக்கு
??அமைப்பின் நோக்கம்
அமைப்பின் கட்டமைப்பு
??சமுக சேவை அமைப்புகளின் இயலுமை விருத்தி தொடர்பான திட்ட வரைப்பு என்பன எடுத்துரைக்கப்பட்டது.

சிறப்பு பேச்சாளராக வருகைதந்த இறக்காம பிரதேச செயலாளர் Mr. M. Nazeer தனது ஆக்க பூர்வமான ஆலோசனைகளை வழங்கி தனது ஆதரவினையும் சம்மேளனத்திற்கு வழங்கினார்.

Photos

One thought on “சமூக சேவை அமைப்புகளுடனான சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *